மல்லை சத்யா மீது நடவடிக்கை.. கட்சி தலைமை முடிவெடுக்கும்

by Editor / 11-07-2025 04:11:51pm
மல்லை சத்யா மீது நடவடிக்கை.. கட்சி தலைமை முடிவெடுக்கும்

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக விளங்குகிறது என்பதை காட்ட செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கவுள்ளது. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்கும். கட்சி தலைமைக்கு சிலர் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் முடிவெடுப்பார்" என்றார்.
 

 

Tags :

Share via