10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்

by Staff / 19-10-2022 11:51:04am
10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்

யுனிசெஃப்ஃபின் நல்லெண்ணத்தூதராகப் பதவி வகித்து வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பல ஆண்டுகாலமாக மழையின்றி நிலத்தடி நீர்வற்றி, குடிக்க நீரின்றி வாழ்வாரம் கேள்விக் குறியான நிலையில் வாழ்ந்து வரும் கென்ய மக்களுக்காக உதவி கேட்டு கண்ணீர் வடிக்கிறார். மேலும், 10 குழந்தைகள் வறுமையில் வாடுவதாக வேதனை தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது

 

Tags :

Share via

More stories

Logo