தமிழ்நாட்டில், 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

by Staff / 04-10-2025 08:40:02am
தமிழ்நாட்டில், 12 மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில், 12 மாவட்டங்களில் இன்று (அக்.04) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : தமிழ்நாட்டில், 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Share via