போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை
போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், போலியான வீடியோ தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Tags :