இன்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் அறுபது ரூபாய் குறைந்தது

நேற்று மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைத்ததில் இருந்து தங்கத்தின் விலை சவரனுக்கு 2200 குறைந்தது.. இந்நிலையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் அறுபது ரூபாய் குறைந்து 6,490 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Tags :