அரசு அலுலகங்களுக்கும் பள்ளி கல்லூரிளுக்கும் பொது விடு முறை
சென்னை,திருவள்ளுர்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்மாவட்டத்தில்
மழைநீர் அதிகமாக தேங்கி நிற்பதாலும நள்ளிவு வரை கன மழை பெய்ததாலும் போக்குவரத்து நெரிசல்
மிகுந்து காணப்பட்டதால் அரசு அலுலகங்களுக்கும் பள்ளி கல்லூரிளுக்கும் பொது விடு முறை.கடந்த நவம்பரை
விட அதிக மழை .செம்பரம் பாக்கத்திலிருந்து 2,000 கன அடி தண்ணீர் திறப்பு முதலமைச்சர் நள்ளிரவில்
மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
Tags :



















