நேபாள விமான விபத்து 18 பேர் பலி

நேபாள விமான விபத்து - காத்மாண்டு விமான நிலையத்தில் ஓடுபாதையில் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 18 பேர் பலியாகி உள்ளனர்
விமான பயணிகள் 18 பேரில் துணை விமான ஓட்டி ஒருவரும் பலியாகி உள்ளாா்.. விமானத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டதோடு சம்பவம் நடந்த இடத்தை அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி ஆய்வு செய்தார்.

Tags :