சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மக்களுக்கு உணவுகள் வழங்கினார்.

இலுப்பைஊரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாயல் மில் காலனி உள்ள தங்கப்பன் நகர் மற்றும் பூசாரிப்பட்டி, உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்கி உள்ளனர். நிலையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்து ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைகளை கேட்டு அறிந்து உணவு வழங்கினார்.இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய் பாண்டியன், மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, நகர அவைத் தலைவர் அப்பாசாமி,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன்,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன்,எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன், எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் விக்னேஷ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி, மகளிர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கோமதி,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,அம்மா பேரவை கெங்காராஜ்,கோபி,முருகன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags :