by Editor /
01-07-2023
04:55:34pm
விழுப்புரம் பகுதியில் லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருக்க மாதந்தோறும் உதய் ஆய்வாளர்களுக்கும்,காவலர்களுக்கும் லஞ்சம் கொடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஷாங்சாயிடம் லாட்டரி விற்பனையாளர் வாக்குமூலம் அளிதத்தார்.இதனைத்தொடர்ந்து 4 உதவி ஆய்வாளர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்த சஷாங்சாயி உத்தரவிட்டுள்ளார்.இந்தசம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :
Share via