சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 குறைந்துள்ளது

by Admin / 16-12-2023 09:53:07am
 சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 குறைந்துள்ளது

 சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 குறைந்துள்ளது

 சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,790 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46,,370 வரைக்கும் விற்பனையாகிறது ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலை விட 40 ரூபாய் குறைந்துள்ளது.. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6260 ரூபாய்க்கும் ஒரு பவுன் 50,800  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி என்பது காசு குறைந்து 79 ரூபாய் 70 காசு ஆக விற்கப்படுகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 79 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

 சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 குறைந்துள்ளது
 

Tags :

Share via