தாராவி மேம்பாட்டிற்கு ரூ.12,500 கோடி முதலீடு செய்யும் அதானி

by Staff / 07-11-2023 02:14:24pm
தாராவி மேம்பாட்டிற்கு ரூ.12,500 கோடி முதலீடு செய்யும் அதானி

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாராவி கருதப்படுகிறது. 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இந்த பகுதியை மேம்படுத்த DRP எனும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது. DRP திட்டத்திற்கான ஏலத்தை கைப்பற்றிய அதானி குழுமம் முதல்கட்டமாக 712,500 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சிறப்பு திட்டத்தில், அதானி 80% மற்றும் மத்திய அரசு 20% முதலீடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories