பொதுமக்கள் சாலைமறியல்

by Editor / 12-12-2021 03:21:13pm
பொதுமக்கள் சாலைமறியல்

திண்டுக்கல் சிறுமலை அருகே வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சாலை குண்டு, குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via