தேர்தலை அபகரிக்க முயலும் பாஜக: ராகுல் காந்தி விமர்சனம்

ஒடிசாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “மகாராஷ்டிராவை போன்று பிகாரிலும் தேர்தலை அபகரிக்க பாஜக முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையம் அதன் வேலையை செய்யாமல். பாஜகவின் நலனுக்காக செயல்படுகிறது. பாஜக ஐந்து, ஆறு முதலாளிகளுக்காக அரசாங்கம் நடத்துகிறது. நாட்டில் நலனுக்காகவும் மக்களுக்காகவும் அல்ல" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tags :