கடலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

by Editor / 21-04-2022 05:33:30pm
கடலூர் மருத்துவக் கல்லூரியில்   கட்டணம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

கடலூர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் கட்டணம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். எம்பிபிஎஸ்-க்கு ரூ.1.44 லட்சம், பிடிஎஸ்-க்கு ரூ.95,000 என ஏற்கனவே குறைக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மருத்துவக் கல்லூரியில் கட்டணத்தை குறைத்ததால் அரசுக்கு ரூ.119.98 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 

 

Tags :

Share via