by Admin /
07-07-2023
09:09:32am
பல்கலைக்கழகம் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியாக பிஎச்.டி பட்டம் பெற்றிருப்பது அவசியம் அன்று என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.. கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்காக சிலட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் நேரடியாக பிஎச்.டி பட்டம் பெற்றிருப்பவர்கள் உதவி பேராசிரியராக பணியில் சேர முடியாது என்றும் சிலட், நெட் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,பல்கலைக்கழக மானியக் குழு.
Tags :
Share via