மெஸ்ஸியின் பெயரால் ஹமாஸிடம் இருந்து தப்பிய மூதாட்டி

by Staff / 13-03-2024 12:56:24pm
மெஸ்ஸியின் பெயரால் ஹமாஸிடம் இருந்து தப்பிய மூதாட்டி

தன்னைக் கடத்த வந்த ஹமாஸ் படையினரிடம் மெஸ்ஸியின் பெயரைச் சொல்லி 90 வயது மூதாட்டி உயிர்தப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.து தன்னைக் கடத்த வந்த ஹமாஸிடம் `நான் அர்ஜென்டைன், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன்' என மூதாட்டி கூற, அதற்கு `அர்ஜென்டினா என்றால் என்ன' என ஒருவர் கேட்டிருக்கிறார். `நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா?... மெஸ்ஸியின் ஊர்தான் என் ஊர்' என மூதாட்டி கூறியுள்ளார். இதைக் கேட்டவர்கள் தங்களிடம் இருந்த AK-47 துப்பாக்கியை மூதாட்டியிடம் கொடுத்து செல்ஃபி எடுத்து அவரை கடத்தாமல் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via