அண்ணாமலை புகழ்ச்சிக்கு மயங்கமாட்டோம்” - ஆர்.பி.உதயகுமார்

by Staff / 25-05-2024 01:02:16pm
அண்ணாமலை புகழ்ச்சிக்கு மயங்கமாட்டோம்” - ஆர்.பி.உதயகுமார்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் இருக்கிறது என இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், “அவரின் புகழ்ச்சிக்கு நாங்கள் ஒருபோதும் மயங்கிவிட மாட்டோம். வேண்டும் என்றால் அண்ணாமலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு, பிறகு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசட்டும். அப்போது, நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.

 

Tags :

Share via