அருவியில் விழுந்த உடும்பு..அலறிய பெண்கள்.

குற்றால பிரதான அருவியல் பெண்கள் குளிக்கும் அருவி இடத்தில் பாதுகாப்பு வளையத்தின் மீது சுமார் 3 அடி நீளம் 7 ஏழு கிலோ எடை கொண்ட உடும்பு இருப்பதாக பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தென்காசி நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் தென்காசி நிலையை அலுவலர் போக்குவரத்து ஜெயபிரகாஷ் பாபு சிறப்பு நிலைய அலுவலர் கணேசன் வீரர்கள் சாமி ஆல்பர்ட் வேல்முருகன் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து சென்று பெண்கள் பகுதியில் இருந்த உடும்பை பாதுகாப்பணியில் இருந்த சரவணன் மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து உயிருடன் மீட்டு குற்றால வனத்துறை இடம் ஒப்படைக்கப்பட்டது
Tags : அருவியில் விழுந்த உடும்பு..அலறிய பெண்கள்