சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது.

by Admin / 04-11-2023 09:43:44am
சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,715 ரூபாய்க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 720 வரைக்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,185 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49,480 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் அதிகரித்து 78 ரூபாய்க்கு விற்பனையாகிறது ஒரு கிலோ வெள்ளி விலை 78 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo