அசாமில் மீண்டும் கொட்டி தீர்த்த கன மழை வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

by Staff / 16-06-2022 12:49:53pm
அசாமில் மீண்டும் கொட்டி தீர்த்த கன மழை வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்த கன மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது சில தினங்களுக்கு முன் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன மாவட்டங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo