மண் குளிர்ந்தது போல் என் மனம் குளிர்ந்தது - ஸ்டாலின்

by Staff / 11-11-2022 04:31:44pm
மண் குளிர்ந்தது போல் என் மனம் குளிர்ந்தது - ஸ்டாலின்

பெய்யும் மழையால் மண் குளிர்ந்துகொண்டிருப்பது போல, என் மனமும் குளிர்ந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 15 மாதங்களில் மொத்தம் ஒன்றரை லட்சம் இலவச மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவதன்மூலம் என் மனமும் குளிர்ந்துகொண்டிருக்கிறது என கூறினார்.
 

 

Tags :

Share via