TANCET தேர்வு ஒத்திவைப்பு

by Staff / 02-12-2022 02:26:04pm
 TANCET  தேர்வு ஒத்திவைப்பு

TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்.இ, எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via