பைக்கில் வேகத்தில் சென்ற 2 மாணவர்கள் பலி

by Staff / 02-12-2022 02:28:55pm
பைக்கில் வேகத்தில் சென்ற 2 மாணவர்கள் பலி

சென்னை தரமணி - வேளச்சேரி இணைப்புச் சாலையில் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு அருகே மணிக்கு 114 கிமீ வேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் வீடியோ கிராப் எடுத்துக்கொண்டிருந்த இருவர் பைக்கை சறுக்கி பலியாகினர். இந்த பதைபதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo