தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கி விடும் இன்ஸ்டாகிராம்

by Editor / 31-10-2022 11:36:27pm
தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கி விடும்  இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செல்போன்களில் மட்டுமல்லாது லேப்டாப்பிலும் காண முடியவில்லை எனவும், ரீல்ஸ் வீடியோக்கள், போட்டோக்கள் பதிவிடுவதிலும் சிக்கல் உள்ளது எனவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். பயனர்கள் ஆன்லைனில் செல்ல முடியவில்லை, அதற்குப் பதிலாக அவர்களின் கணக்கு இடைநிறுத்தப்பட்டதைக் குறிக்கும் செய்தியைப் பார்த்தனர். மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கி விடுகிறது. தற்போது உலகம் முழுக்க இன்ஸ்டாகிராம் சரியாக வேலை செய்யவில்லை என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via
Logo