தமிழ்நாடு மலையேற்ற திட்டம் தொடங்கப்பட்டது

by Staff / 24-10-2024 02:33:08pm
தமிழ்நாடு மலையேற்ற திட்டம் தொடங்கப்பட்டது

சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம். மலையேற்றத்தின் போது வழிகாட்டிகளாக முறையான பயிற்சியுடன் பழங்குடி மற்றும் மலையோர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via