அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தாயார் மறைவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.

by Editor / 22-12-2023 09:32:14pm
அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தாயார் மறைவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.

அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தாயார் மறைவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தாயார் அமராவதிஅம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும்  குடும்பத்தார், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்தார்.

 

Tags : அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தாயார் மறைவு.

Share via