தமிழ்நாட்டில் இன்று 528 புதிய கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று 528 புதிய கொரோனா தொற்று
இன்று ஒரே நாளில் 528 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அதோடு ராணிப்பேட்டையை சேர்ந்த 46 வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த 86 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.இருவருக்குமே இணை நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை 108
கோவை 54
செங்கல்பட்டு 36
கன்னியாகுமரி 30
திருப்பூர் 30
சேலம் 28
ராணிப்பேட்டை 24
திருவள்ளூர் 23
இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.குணமடைந்தவர்கள் 492பேர்தற்போது தமிழகத்தில் 3,660 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :