ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக டிடிவி தினகரன் திடீர் பேட்டி
ரம்மி விளையாட்டால் பல உயிர்கள் பறிபோய் உள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானது. துரதிர்ஷ்டவசமானது கூட. இதுகுறித்து ஆளுநர் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல. அளுநரின் செயல்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது என கூறியுள்ளார்.
Tags :



















