இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

by Admin / 25-12-2023 09:17:34am
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.கண்ணதாசன் ஏசுகாவியத்தில் குறிப்பிடுவது போல  தச்சருக்கு மகனாக தாய் ஒருத்தி கன்னியாக இச்சகத்தில் பிறந்த இயேசுவை அவரால் உண்டான மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கொண்டாடப்படுகின்ற பெருவிழா இது..

: தமிழகத்தில் உள்ள அனைத்து கிறித்துவ தேவாலயங்களிலும் இரவில் இருந்தே புத்தாடைகள் அணிந்து கிறிஸ்துவ பெருமக்கள் கூட்டு பிரார்த்தனையும் வழிபாடும் செய்து இவ்விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

Tags :

Share via