சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,725 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7,195 க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 560 வரைக்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் 30 காசு குறைந்து 96 ரூபாய் 20 காசு ஆகும் .ஒரு கிலோ கட்டி வெள்ளி 96,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது
Tags :