சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 632 ரூபாய் உயர்வு..

by Admin / 04-06-2024 12:00:08pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 632 ரூபாய் உயர்வு..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 632 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 72 ரூபாய் உயர்ந்து 6,,745க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7,215 ரூபாயும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 720 ரூபாயில் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் இருபது காசு உயர்ந்து 98 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 98 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 632 ரூபாய் உயர்வு..
 

Tags :

Share via