பிரபல நடிகர் முகுல் தேவ் காலமானார்

by Editor / 24-05-2025 02:00:22pm
பிரபல நடிகர் முகுல் தேவ் காலமானார்

இந்தி, பஞ்சாப் உள்ளிட்ட தென்னிந்திய மொழகளில் நடித்து பிரபலமான நடிகர் முகுல் தேவ் (54) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். முகுல் தேவை மரணமடைந்த செய்தியை அவர் உடன் சன் ஆஃப் சர்தார் படத்தில் நடித்த நடிகர் விந்து தாரா சிங் உறுதிப்படுத்தி உள்ளார். முகுல் தேவ் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via