நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகளுக்கு இடையே சண்டை

by Staff / 07-05-2022 03:37:24pm
நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகளுக்கு இடையே சண்டை

வானில் பறந்த விமானத்தில் பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்ட வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைவே வெறியை தூண்டும் கருத்து தெரிவித்ததாக. இரு பிரிவினர் இடையே சண்டை மூண்டது நடுவானில் பறந்த விமானத்தில் ஒரு பெண் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்டுக் கொண்டனர் விமானத்தின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் தலையிட்டு சண்டையை சரி செய்தனர் சம்பவம் தொடர்பாக ஆறு பிரிட்டன் பயணிகளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via