சீமான் வீட்டு பாதுகாவலர்களுக்கு ஜாமின் - மனு தள்ளுபடி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாதுகாவலர்களுக்கு ஜாமின் வழங்க செங்கல்பட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags :