பட்டா கத்தியால் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது

by Staff / 14-03-2024 01:52:33pm
பட்டா கத்தியால் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது

 சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.பாஜக இளைஞர்அணி நிர்வாகி விஜயை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via