ரூ.1.42 கோடி ஹவாலா பணம்சென்னையில் சிக்கியது.

by Editor / 17-03-2024 11:01:04am
ரூ.1.42 கோடி ஹவாலா பணம்சென்னையில் சிக்கியது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் சுமார் 1.42 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சென்னையில் தனியார் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து . மேலும், போலீசார் அங்கிருந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : ரூ.1.42 கோடி ஹவாலா பணம்சென்னையில் சிக்கியது.

Share via

More stories

Logo