காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகம் தேசிய கலைக்கூடம் எதிரில், 75ஆவது சுதந்திரத் திருநாள்-அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையில் நிறுவப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்
Tags :