பயத்தில் முதல்வர் நிலைதடுமாறுகிறார் - அண்ணாமலை விமர்சனம்

by Staff / 06-03-2025 03:37:35pm
பயத்தில் முதல்வர் நிலைதடுமாறுகிறார் - அண்ணாமலை விமர்சனம்

மும்மொழி கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவு அளிப்பது கண்டு முதல்வர் நிலை தடுமாறி இருக்கிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசையை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், 60 ஆண்டுகளாக தமிழ் மொழியை வியாபாரம் ஆக்கிய திமுக அம்பலப்பட்டு நிற்பதாகவும், இந்த கைது பூச்சாண்டிக்கு எல்லாம் பாஜகவினர் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via