இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்பிலான 60 கிலோ பீடி மூட்டைகள்பறிமுதல் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இரண்டு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான 60 கிலோ பீடி மூட்டைகள் க்யூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்பிலான 60 கிலோ பீடி மூட்டைகள்பறிமுதல் 2 பேர் கைது