ஜம்மு காஷ்மீரில் 18 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் விபத்து
ஜம்மு காஷ்மீரில் 18 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ஐந்து வீரர்கள் பலியானதுடன் ஐந்து வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் இதுகுறித்து ராணுவம் உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு காயம் அடைந்து உள்ள வீரர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Tags :