கனமழை எச்சரிக்கை தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி, மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

by Staff / 16-10-2025 08:02:34am
கனமழை எச்சரிக்கை தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி, மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி, மாவட்டத்திற்கு இன்று கன மழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி  மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு வழங்கியுள்ளார்.

Tags : கனமழை எச்சரிக்கை தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி, மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

Share via

More stories