தென்காசி மாவட்டத்தில் இன்று 112 விநாயகர் சிலைகள் விஜர்சனம். 1100 போலீசார் பாதுகாப்பு 

by Editor / 19-09-2023 08:45:06am
தென்காசி மாவட்டத்தில் இன்று 112 விநாயகர் சிலைகள் விஜர்சனம். 1100 போலீசார் பாதுகாப்பு 

தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன நிகழ்வு இன்று மாவட்டத்தில் செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. இதில் 112 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் 1100 போலீசார், 2 .ஏ. டி. எஸ் .பி.க்கள், 8 டிஎஸ்பிக்கள், 30 ஆய்வாளர்கள், 121 உதவி ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 

 

Tags : தென்காசி மாவட்டத்தில்

Share via

More stories