வெளிப்படையான விசாரணை தேவை

by Staff / 05-05-2024 01:24:35pm
வெளிப்படையான விசாரணை தேவை

மறைந்த காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, “வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த காவல்துறையிடம் கோரியுள்ளோம், தமிழக அரசும் இது குறித்து உறுதியளித்துள்ளது, தற்போது வரை விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via

More stories