நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49 வது படமான அரசன் படம் இன்று 6 02 மணிக்கு முன்னோட்ட வீடியோ

by Admin / 16-10-2025 08:56:20am
நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49 வது படமான அரசன் படம் இன்று 6 02 மணிக்கு முன்னோட்ட வீடியோ

கலைப்புலி தானோ தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49 வது படமான அரசன் படம் இன்று அக்டோபர் 16 ..10 ..2025 மாலை 6 02 மணிக்கு குறிப்பிட்ட திரை அரங்குகளில் ரசிகர்கள் திரையரங்க முன்னோட்டத்திற்கான15 ரூபாய் கட்டணத்துடன் 5 நிமிடம் ஓடக்கூடிய பட  முன்னோட்ட வீடியோ வெளியாகிறது.. இந்த முன்னோட்ட வீடியோ யூடியூபில் அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி ஏழு நிமிடத்திற்கு வெளியாகிறது..

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49 வது படமான அரசன் படம் இன்று 6 02 மணிக்கு முன்னோட்ட வீடியோ
 
Tags :

Share via