கணவனை கொடுமைப்படுத்திய மனைவி

மனைவியால் கடும் துன்புறுத்தலுக்கு ஆளான கணவர் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. கணவர் குடும்ப நீதிமன்றத்தை அணுகி ஜூலை 2022இல் விவாகரத்து பெற்றார். இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், மனைவியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதில், கணவர் தனது மனைவியால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு நபரும் கண்ணியமாக வாழத் தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :