வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் ரூ.12,000 உதவித் தொகை

by Editor / 01-07-2025 01:02:52pm
வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் ரூ.12,000 உதவித் தொகை


'நான் முதல்வன்' திட்டத்தின் 3ஆம் ஆண்டு விழாவில் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், "நான் முதல்வன் திட்டத்தால் 350க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது, குடிமைப் பணி தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற 57 பேரில் 40 பேர் நான் முதல்வன் திட்ட மாணவர்கள். கல்லூரி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் லேப்டாப் வழங்கப்படும். வெற்றி நிச்சயம் என்ற பயிற்சியளிக்கும் திட்டத்தில் ரூ.12,000 உதவித் தொகை வழங்கப்படும்" என்றார்.

 

Tags :

Share via