இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள துரூவ் ஹெலிகாப்டர்கள் இயக்கம் நிறுத்தம்..
இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள 330 துரூவ் வகை ஹெலிகாப்டர்களும் இயக்கப்படாமல் நிறுத்திவைப்பு.கடந்த ஞாயிறன்று குஜராத்தில் துரூவ் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு.
Tags : இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள துரூவ் ஹெலிகாப்டர்கள் இயக்கம் நிறுத்தம்..