அடி மேல் அடி வாங்கும் ஸ்பைஸ்ஜெட்

by Staff / 09-07-2024 03:21:45pm
அடி மேல் அடி வாங்கும் ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) இந்தியாவின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு இன்னொரு பிரச்சனை வந்துள்ளது. நிறுவனம் இரண்டரை ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை டெபாசிட் செய்யவில்லை. 11,581 ஊழியர்கள் கடைசியாக 2022 ஜனவரியில் PF டெபாசிட் செய்துள்ளனர். EFFO இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இன்னும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

Tags :

Share via