தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் எச்சரிக்கை.

by Editor / 30-08-2024 07:40:10am
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் எச்சரிக்கை.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திண்டுக்கல், நீலகிரி, கன்னியாக்குமரி, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 

Tags : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் எச்சரிக்கை.

Share via

More stories