தென்காசி இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் 2பேர் பலி.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அண்ணா நகரில் எதிரெதிர் திசைகளில் வந்த 2 பைக் மோதிய விபத்தில் கடையநல்லூர் சோழவன் (55),சம்பவ இடத்தில் பலியானார். வீரகேரளம்புதூர் சேர்ந்த விக்னேஷ் (17) அருகில் இருந்த மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
சம்பவ இடத்திற்கு வந்த வீரகேரளம்புதூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒருவர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை
Tags : இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் 2பேர் பலி.